கழிப்பறை நீரில் செய்யப்பட்ட பானிபூரி. கடையை அடித்து நொறுக்கிய வாடிக்கையாளர்கள்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அந்த உணவுகளின் தூய்மை குறித்து நாம் ஆராய்வதில்லை.
அந்த வகையில் மும்பையில், கோல்ஹாப்பூரில், ரன்கலா ஏரிக்கு அருகில், ‘மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா’ என்ற கடை உள்ளது. இந்த கடை மிகவும் பிரபலமான கடை. இந்த கடையில் விற்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. எப்போதுமே இந்த கடையில் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்நிலையில், இந்த கடை உரிமையாளர், பானிபூரி நீரில், கழிவறை நீரை கலந்தது, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆத்திரமடைந்த கடை வாடிக்கையாளர்கள், கடையை அடித்து நொறுக்கி, பொருட்கள் அனைத்தையும் எடுத்து தெருவில் வீசியுள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…