தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழுதுள்ளார். அப்போது அவர் ‘நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று கூறிவிட்டு தீக்குளித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்த நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர் கொள்வதால் உச்சநீதிமன்றத்திற்கு வந்ததாகவும், அவரிடம் விரிவாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர், மேலும் அவர்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…