வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க்க சொல்லி வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தேதி கால நீட்டிப்பு கொடுத்து கொடுத்து செப்டம்பர் 30 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்காக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவே கடைசி தேதி. பின்னர் தேதி நீட்டிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பான் எண் ஆதாருடன் இணைக்க படாமல் இருந்தால், அந்த பான் எண் கலவாதியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…