அதிருப்தியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!!

Published by
Dinasuvadu desk

இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் சந்திக்க இருந்தனர்.ஏனென்றால் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுடனான இந்தியாவின் சந்திப்பு ரத்தானது.

`இரு நாட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தான்எடுத்த முயற்சிக்கு இந்தியாவின் எதிர்மறை பதிலானது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், சிறிய மனிதர்கள் பெரிய அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளதையும், அவர்கள் பரந்த தொலைநோக்குடன் எதையும் பார்ப்பதில்லை என்பதையும் எனது வாழ்நாளில் கடந்து வந்த அனுபவம்’ என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

4 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

4 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

4 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

4 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

5 hours ago