ஜம்மு: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டரை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும், ஆனால் இதில் ஹெலிகாப்டர் நிலை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை.
சமீப காலமாக பாகிஸ்தான் படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. புதிதாக இம்ரான்கான் பிரதமராக பொறுப்பேற்றதும் இரு நாடுகள் இடையே பேச்சு நடத்த ஆர்வப்படுவதாக கூறியிருந்தார். பேச்சு துவங்கவுள்ள நிலையில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பேச்சு ஆரம்ப கட்டத்திலேயே ரத்தானது.
நேற்று பாகிஸ்தான் படை மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2வது ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் எல்லையான பூஞ்ச் பகுதியில் மதியம் 12.10 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான் எல்லை பகுதிக்குள் நுழைந்தது. இதனை பார்த்த இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்
DINASUVADU
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…