காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம் ஷான்பூர் , சவுஜியான் , மெந்தார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய ராணுவம் நிலைகள் மற்றும் அங்கு உள்ள கிராம புறங்களில் சிறு ஆயுதங்கள் சிறிய குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் பாத்திமாஜன் (35) என்ற பெண்ணும் பிறந்து 10 நாட்களே அவரது குழந்தை உட்பட ஆரிப் என்பவரும் படுகாயமடைந்தனர்.இவர்கள் மூன்று பேரையும் பூஞ்ச் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அந்த பிஞ்சு குழந்தை பரிதாபமாக இறந்தது.படுகாயம் அடைந்த பாத்திமாஜன் மற்றும் ஆரிப் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…