குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.
இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் ஒரு முயற்சியாக பல்வேறு நாடுகளின் உதவியை நாடியது பாகிஸ்தான்.ஆனால் மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.ஆனால் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 9-ஆம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து மற்றும் சுவிஸ்சர்லாந்து செல்ல உள்ளார்.இதற்காக பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது .அனுமதி கோரப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு அந்நாட்டு வான்வெளியில் பறப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…