இந்தியாவுடன் இனி எந்தவித வர்த்தக உறவும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2 நாட்காக கடும் முரண்பாடு இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஏ.எப்.பி செய்தி நிறுவனம்(AFP News Agency) வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் வர்த்தக உறவு இல்லை என்று முடிவு செய்துள்ளது. மேலும் , பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்திய தூதரை உடனடியாக திரும்ப அனுப்புவதாகவும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரை நேற்றே பாகிஸ்தான் அரசு தம் நாட்டிற்கு அழைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…