ஜம்மு காஷ்மீர் இல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதோ போடப்பட்டுவிட்டது. இருந்தும், பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது தொடர்ந்து காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஜாவீத் கான், ரசூல் கான், சவுகிபால் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டுள்ளன. மேலும், 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…