பதான்கோட் விமானப்படை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகவும் மோசமாடைந்தது வருகிறது.இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அங்கு இருந்த தீவிரவாத முகாம் மீது குண்டு வீசி தாக்கி அளித்தது.இதனால் இரு நாட்டிற்க்கும் இடையே போர் மூழும் சூழல் ஏற்ப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமான வீரரை கைது செய்து பின் விடுவித்தது.
எனினும் காஷ்மீர் எல்லையில் அவ்வ போது தாக்குதல் நடத்துகிறது.இந்நிலையில் பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லை பரப்பிற்க்குள் அத்துமீறி நுழைந்த சரக்கு விமானத்தை இந்திய விமானப்படை விமானங்கள் மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தானில் இருந்து வந்த ஏ.என்.12 என்ற சரக்கு விமானம் இந்திய எல்லைப்பரப்பான ராஜஸ்தானுகுள் நுழைந்தது என கூறப்படுகிறது. எனவே இந்தியா வழியாக பாகிஸ்தான் சரக்கு விமானம் வந்தது ஏன் என்று இந்திய விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.இதனால் இந்த விவகாரம் இருநாடுகளையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…