பாஜகவா? ஆம் ஆத்மியா ? முன்னிலையில் யார் ? தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி,
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – முன்னிலை நிலவரம் 70/70
ஆம் ஆத்மி – 32
பாஜக – 16
காங்கிரஸ் – 0
மற்றவை – 0
லேட்டஸ்ட் செய்திகள்
TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!
March 14, 2025
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் நேரலை!
March 14, 2025
“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!
March 13, 2025