இந்தியாவில் ஜம்மு -காஸ்மீரில் உரி நகரில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி திவீரவாதிகள் தாக்கினர் .அதில் 19 இராணுவ வீர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தான் மிகவும் மோசமான தாக்குதலாக கருதபடுகிறது. ஆனால் இந்தியாவும் பதில் தாக்குதல் கொடுத்தது . இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தடைபட்டது.இது குறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறும்போது இந்தியாவின் உட்புற பகுதி பாதுகாப்பு மிகவும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாபாஜி ரசிகர் என நாம் அனைவரும் அறிந்ததே. அவர் அடிக்கடி இமயமலை சென்றும் வருகிறார் .மேலும் அவர் அங்கு தங்கவும் செய்வார்.இந்நிலையில் அவர் அங்கு அடிக்கடி முன்பெல்லாம் செல்வார் .தற்போது அவர் படபிடிப்பில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் இருப்பதாக கூறினார் . அவரது நண்பர்கள் அனைவரும் சென்று வந்து அதைபற்றி கூறும்போது அது அவர்க்கு மிகவும் ஆர்வம் அதிகமானது.இந்நிலையில் அவர் மார்ச் மாதம் அங்கு செல்ல போவதாக தகவல் வந்துள்ளது […]
நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர்க்கு மேல் டெங்கு காய்ச்சல் உள்ளதாக மத்திய சுகாதார துறை தகவல் .அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் 1500 பேர்க்கு மேல் டெங்கு உள்ளதாக தகவல் .டெங்குவால் தமிழகத்தில் நாள்தோறும் 5க்கு மேற்பட்டோர் உயிரிலழந்து வருகின்றனர்.இதனால் டெங்குவை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருவதாக கூறினாலும் நாள்தோறும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர் .நாளுக்கு நாள் டெங்கு அதிகமாக தான் செய்கின்றது.
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பொது இடங்களில் அதாவது பேருந்து நிலையம்,இரயில் நிலையம் போன்ற இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை மூலம் ஒரு தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை திருடப்படும் அபாயம் உள்ளது என மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு Indian Computer Emergency Response Team (CERT-In) மக்களுகாக எச்சரிக்கையை அறிவித்துள்ளது
நடைபெறவுள்ள ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறவுள்ளதாக போலியான கருத்துக் கணிப்புகளானது அக்கட்சியினரின் இணையதள செயல்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டு முகப்புத்தகம்(facebook),ட்விட்டர்,வாட்சப்,இன்ஸ்டிரகிராம்(instragram) போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக உலாவிடப்படுகின்றன.பா.ஜ.க.வின் தேர்தல் கால தில்லு முல்லு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. தேர்தல் ஆணையம் இது போன்ற கண்டிக்கதக்க செயல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும்.
” மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட மிகவும் நன்றாக உள்ளன” -என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் கூறியுள்ளார். . ஆனால் அம்மாநிலத்தின் உண்மை நிலை தான் இப்படத்தில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலின் சாலை ஒன்றின் அவலநிலையை பாருங்கள். பா.ஜ.க. தலைவர்கள் பொய் புளுகுவதில் ஒரு வரைமுறை எல்லை எதுவும் கிடையாது என தான் எண்ணிவிட தோன்றுகிறது.
நவம்பர்-8, நாட்டையே நரேந்திர மோடி செல்லா காசாக்கிய ஒர் ஆண்டு நிறைவு தினம். இடதுசாரி கட்சிகள் -சிபிஎம், சிபிஐ,பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி,சிபிஐ(எம்.எல்),எஸ்யூசிஐ(கம்யூனிஸ்ட்)-ஆகியவை நவம்பர்-8 அன்று நரேந்திர மோடியின் நாசகர பொருளாதார கொள்கைகளை எதிர்த்து எதிர்ப்புதினம் கடைப்பிடிக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது. போராட்ட வடிவம் மாநில அளவில் முடிவு செய்யப்படும்.
கேரளாவின் இடது முன்னணி முதல்வர் பினராய்விஜயன் அவர்கள் தொடர்ந்து முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமாக்கி நடைமுறை படுத்தியது.மற்றொன்று ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதியற்றவர்கள் என சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்தது. இதுபோன்ற முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கேரளாவின் இடது முன்னணி முதல்வர் பினராய்விஜயன் அவர்களுக்கு கேரள பெரியார் விருதினை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. […]
அக்டோபர் 24, 2017 ஆம் ஆண்டு தில்லி மேடம் துசாட்ஸ் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் கத்ரீனா கைஃப் ஒரு மெழுகு உருவம் காட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 24, 2017 ஆம் ஆண்டு தில்லி மேடம் துஷாட்ஸ் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சனின் மெழுகு உருவம் காட்டப்பட்டுள்ளது. அக்டோபர் 24, 2017 ஆம் ஆண்டு தில்லி மேடம் துசாட்ஸ் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ஏ.பீ.ஜே. அப்துல் கலாம் ஒரு மெழுகு உருவம் காட்டப்பட்டுள்ளது. கரீனா கபூர் கானின் மெழுகுப் […]
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மத்திய அரசாங்கத்தின் நிர்பந்தத்தால் ஹிந்தி மொழியை கற்போர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால்,அவர்களது தாய் மொழியான பஞ்சாபி மொழி அழிந்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அம்மொழியின் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில்கொண்டு அம்மாநிலத்தை சேர்ந்த சில அமைப்பினர்களால் தாய்மொழியை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அதன் ஒரு வடிவமாக சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி மொழிகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அந்த அமைப்பினர். இதுபோன்ற
தற்போதைய நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது அரசுக்கு சுலபம் தான் என்று ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள SBI , பட்ஜெட்டில் கூறியுள்ளபடி பங்கு விலக்கல் மூலம் ரூபாய். 72,500 கோடி நிதி திரட்டப்படும் ஆகவே நடப்பு நிதியாண்டின் 3.2 % என்கிற நிதி பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு எளிதாக எட்டிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர் இந்த ஆய்வில் மேலும் கூறியது யாதெனில் ; 2017-18 நிதியாண்டில் அரசுக்கு பெரிய அளவில் […]
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் மைதானங்கள் தான் அதிகம் உள்ளது .ஏனென்றால் அதற்கு தான் இங்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் .மாறாக புது டெல்லியில் கால்பந்து மைதானம் ஒன்றை அந்த மாநில அரசு நவீனமாக வடிவமைத்து வருகிறது ஆம் ஆத்மி அரசு தலைமையில் புதிதாக அமைந்துள்ள விளையாட்டுமைதானம்
பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.ஆந்திரா மாநிலம் விசாக பட்டினம் பகுதியில் 23 வயது இளம் பெண் ஒருவரை அந்த வழியாக குடிபோதையில் சென்ற வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை அடித்து உதைத்தார் .மேலும் அதை தடுக்க வந்தவர்களை மிரட்டிவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதை தடுக்காமல் அங்கிருந்த மக்கள் அனைவரும் வேடிக்கை பாத்தது அல்லாமல் அதை வீடியோவும் எடுத்தனர் .பின்னர் போலீசில் புகார் […]
திருவனந்தபுரத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் திரு.பினராய் விஜயன் அவர்களோடு சந்திப்பு. கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கும், விடுதலைச்சிறுத்தைகளின் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியதற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார்.
மத்திய அரசு ஆதார் பற்றிய குழப்பங்களை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்புஆண்டு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்க பட்டுள்ளது.
AIESL Recruitment 2017 – 75 Driver, Utility Hand Posts | Apply Online Editorial Staff Central Govt Jobs AIESL Recruitment 2017 – 75 Driver, Utility Hand Posts | Apply Online Air India Engineering Services Limited (AIESL) has issued notification for the recruitment of 75 Posts of Driver and Utility Hand for all Category of Candidate. AIESL Air India […]
ஜியோ நிறுவனம் புதிதாக அறிவித்த திட்டங்களில் முக்கியமான ஒன்று குறைந்த விலையில் 4ஜி மொபைல் போன் அறிமுகம் செய்தது .இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.ஆனால் இந்த போன் காஷ்மீரில் உள்ள வாடிக்கையாளரிடம் போனை சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியது. இதனால் இந்த போனும் வெடிப்பதால் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்ககோரி ஹர்திக் படேல் என்பவர் போராட்டங்கள் நடத்தினார். இதனால் இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூட ஆரம்பித்தது. இதனால் ஒரு போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக கூறி ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது . இதனிடையே, இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது ஆதலால், இவர்மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில […]
மக்களுக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும்ந ஆர்வத்தின்ட காரணமாக தற்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்து உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் வெளியேறினாலும் , மியூச்சுவல் பண்ட்கள் சிறு தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன இதற்க்கு காரணம் மக்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்ததே ஆகும் முதல் ஆறு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை […]
BSF RECRUITMENT 2017-196 CONSTABLE (GD) POSTS APPLY ONLINE JOB TYPE:BORDER SECURITY FORCE Employment Type: Central Govt Jobs Job Location: All Over India Total No. of Vacancies: 196 Name of the Post: Constable (GD) CAREER BSF JOB VACANCY Recruitment BSF Vacancy 2017 gives a large number of jobs under Government of India. BSF invites online applications for the following Constable (GD) post […]