இன்று மிகவும் முக்கியமான நாள் ஆகும் .இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் ஆகும் இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் சவுக்கில், வல்லபாய் பட்டேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு த்திய […]
SCI RECRUITMENT 2017 – 50 VARIOUS POSTS | APPLY ONLINE Organization Name: Shipping Corporation of India Limited (SCI) Employment Type: Central Govt Jobs Job Location: Mumbai (Maharashtra) Total No. of Vacancies: 50 Name of the Post: Engine Room Petty Officer & Trainee ERPO Total No.of Posts: 50 Engine Room Petty Officer & Trainee ERPO – 50 Qualification: Candidates applying for SCI […]
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று ஆல் இந்தியா ரேடியோ வில் மண்கிபாத் எனும் நிகழ்ச்சியில் பேசுகையில் ஜிஎஸ்டி பற்றிய கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் கூறியதாவது, “எல்லா கட்சிகளின் முடிவுப்படியே ஜி.எஸ்.டி அமலாகியுள்ளது. எனவே பொதுமக்கள் எங்களை மட்டும் திட்டாதீர்கள்” என அவர் கொண்டு வந்த திட்டம் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்ததால் அதனால் அதில் தனக்கு மட்டும் சம்பந்தம் இல்லை அனைத்து கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு என அடுத்தவர் மீது பழியை போட்டு […]
ஆதார் வந்த நாள் முதல் இப்போது வரை மக்கள் இடம் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது .குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சிலிண்டர் ,வங்கி கணக்கு,பான் கார்டு, உட்பட அனைத்துக்கும் ஆதார் தேவை என்று கூறி வந்த நிலையில் தற்போது மொபைல் எண்ணிற்கும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிப்பு தெரிவித்தார்.தான் போன் எண்ணை ஆதாருடன் இணைக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார் .இது தொடர்பாக மம்தா […]
2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனுங்களுக்கான காவல் பணியாளர்(CISF) காலி பணியிடங்கள் உள்ள. மொத்தமுள்ள காலி பணியிடங்கள்: 378 ஆன்லைனில் பதிவு செய்வதற்கான லிங்க்: https://goo.gl/K9pHJv வேலை செய்யுமிடம்: இந்தியாவின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் இருக்கலாம். விண்ணபிக்க கடைசி நாள்: 20.11.2017
தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டி தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான அச்ச உணர்வை இந்துக்கள் மனதில் உருவாக்குவதும் இந்துக்களின் ரட்சகனாக தங்களைக் காட்டிக் கொண்டு இந்துக்களின் வாக்கு வாங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் இப்போது ஒரு புதிய வதந்தியை பரப்பி வருகின்றன. ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு “இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிடும் என்றும் இதனை தடுப்பது நமது கடமை […]
Organization Name: Institute of Banking Personnel Selection Employment Type: Bank Jobs Job Location: All Over India Total No. of Vacancies: 1315 Name of the Post: Specialist Officers Total No.of Posts: 1315 I.T.Officer (Scale-I) – 120 Posts Agricultural Field Officer (Scale-I) – 875 Posts Rajbhasha Adhikari (Scale-I) – 30 Posts Law Officer (Scale-I) – 60 Posts HR/Personnel Officer (Scale-I) – 35 Posts […]
அரசு மருத்துவமனைகளை மக்கள் விரும்பிச் செல்லும் அளவிற்கு நவீனப்படுத்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு “ஆர்த்ரம்” என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. இதன்படி ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ வசதி இனி அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். நோயாளிகளுக்கு உடலளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி ஏற்படும் அளவிற்கு மருத்துவமனைகள் மாற்றப்படும். காத்திருக்கும் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய படங்களை காணும் வசதிக்கேற்ப தொலைக்காட்சிகள், குளிரூட்டப்பட்ட சோதனை அறைகள், வரிசையில் நிற்பதைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் மொபைல் பதிவு முறை என பல்வேறு புதிய வசதிகளை […]
கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தீவிர நோய் தொற்று காரணமாக 9 குழந்தைகள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளை பராமரிப்பிலும் மருத்துவமனைகள் பராமரிப்பிலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் சிறப்பாக செயல்படுவதாக பீற்றிக் கொள்கிறார்கள் பிஜேபியின் தலைவர்கள் …. ஆனால் உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.
NCLT RECRUITMENT 2017 – 21 STENOGRAPHERS POSTS | APPLY ONLINE Organization Name: National Company Law Tribunal Employment Type: cental goverment jobs Job Location: Chennai, Delhi, Ahmedabad, Kolkata Total No. of Vacancies: 21 Name of the Post: Stenographers to apply website@www.NCLT.GOV.IN State Govt invites on-line applications for the following posts Total No.of Posts: 21 New Delhi Bench – 05 Ahmedabad Bench – […]
ரயில்நிலையங்கள் போலவே விமானநிலையங்களிலும் இப்பொழுது அடையாள அட்டையாக எம்-ஆதாரைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும், ஓட்டுனர் உரிமம் போன்ற 10 ஆவணங்களை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம் ,மற்றும் பெற்றோர்களுடன் வரும் சிறியவர்களுக்கு அடையாள அட்டை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், மேலும் தங்களது வாடிக்கையாளர்களை அதிகபடுத்தும் நோக்கத்தில் புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது அது குறித்து விபரங்கள் பின் வருமாறு, வோடபோன் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ 177 க்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு மட்டும், மேலும் 496 க்கு 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் […]
GSL RECRUITMENT 2017 – 34 APPRENTICES POSTS | APPLY ONLINE Organization Name: Goa Shipyard Limited Job Location: Goa Total No. of Vacancies: 34 Name of the Post: Apprentices Graduate Engineering / Technician Apprentices – 20 Technician (Vocational) Apprentices – 14 Qualification: Candidates applying for GSL Vacancy Recruitment should have the following educational qualifications, Graduate Engineering / Technician Apprentices: For Graduate […]
கேரளா: இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையை கேரளா அரசு வயநாட்டில் உள்ள பனாசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் அமைத்துள்ளது. இதனை KSSBஆல் சுமார் 6000 சதுர மீட்டர் அளவில் நீட்சி வழங்கியுள்ளது. இது ஒரு மெகா திட்டமாகும் இதன்மூலம் சுமார் 11kV அளவு மின்சாரம் கிடைக்கும். இது கேரளா இடது முன்னணி அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் M.M. மணி அவர்களால் இப்பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இதனை […]
இந்த நாளில் நமது நாட்டில் முன்னிலையில் உள்ள மது போதை மற்றும் பாலியல் ஆகிய அவல நிலைகள் பற்றி ஆழ்ந்த விவாதங்கள் மூலம், மக்கள் நம் நாட்டில் பல ஆண்டுகளாய் ஆழ்ந்த வேரூன்றிய கலாச்சாரம் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுக்கொலை, பெண் கல்வி, மற்றும் வரதட்சணை போன்ற பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கு இந்தியா புகழ் பெற்றது. இந்த நடைமுறைகள் அனைத்தும் சமூக தீமைகளாகும் என்பதை நாம் அனைவருமே அறிவோம். எனினும், வரதட்சணை […]
உத்திரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் உள்ள கைந்திகட்டா எனும் கிராமத்தில் சுமார் குடும்பம் உள்ளது. இவர்களுக்கு சமீபத்தில் ஆதார் கார்ட் வழங்கப்பட்டது. அதில் அனைவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தநாளாக அச்சிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களான முகவரி, பெயர் என மற்ற விபரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆதார் விபரங்களை தற்போது அரசு போன் நம்பர், வங்கி கணக்கு, ஆகிய மற்ற அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை […]
சாக்லெட் உலகில் பிரபலமான நிறுவனமான காட்பரி நிறுவனம் தனது சாக்லேட் தயாரிக்கும் உரிமையை மாண்டலெஸ் இந்தியா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. தற்போது தரம் குறைந்த சாக்லேட் தயாரித்து விற்பனை செய்ததின் காரணமாக அந்நிறுவனத்துக்கு ரூ 5௦,௦௦௦ அபராதத்தினை நுகர்வோர் நீதிமன்றம் விதித்துள்ளது. குண்டூரை சேர்ந்த தார்லா அனுபமா என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உள்ளூர் கடை ஒன்றில் கட்பெரி சாக்லேட் வாகயுள்ளார். இந்த சாக்லேட்-ஐ சாப்பிட்ட அவரது உறவினர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதனால் மற்றொரு சாக் லேட் […]
தாஜ் மஹால் என்பது உலக அதிசையம் என்பதே அனைவரும் அறிந்ததே . ஆனால் சமீபத்தில் உத்திர பிரதேஷ முதல்வர் தாஜ்மஹாலை சுற்றுலாப் பட்டியலில் இருந்து எடுத்துள்ளார்.மேலும் இதை இந்திய சுற்றுலா பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்துக்குரியது ஆகும்.இது குறித்து பா.ஜ.க. பிரமுகர் கூறும் போது தாஜ்மஹால் இந்திய வரலாற்றிற்கு ஏற்பட்ட கறை என்றும் கூறியுள்ளார் .இது பெரிய சர்ச்சையாக வெடித்தது .இந்த கட்சி எம்.பி. முகலாய அரசர்கள் துரோகிகள் அவர்கள் கட்டிய நினைவுச்சின்னம் எதற்கு என்கிறார்.மேலும் உ.பி. […]
பரபரப்பாக இருக்கும் மும்பை பந்த்ரா ரயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது,இச்சம்பவம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்த்ரா ரயில் நிலையம் அருகேயுள்ள பேரம்படா குடிசைப் பகுதி சரியாக, மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த விபத்தில், பேரம்படா பகுதியில் இருந்த ஏராளமான குடிசைகள் எரிந்து போனது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் […]
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை […]