இந்தியா

தலைநகரில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாட்டின் தலைநகரான புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இந்த போரரட்டமானது மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் ‘மஹாபதாவ்’ எனும் பெயரால் நடத்தபடுகிறது. இந்த போராட்டத்தை  CITU. AITUC, INTUC, HMS,SUC போன்ற தொழிற்சங்கங்கள்  தலைமை தாங்கி நடத்துகின்றன. இந்த போராட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதில் ஆயிரகணக்கான […]

இந்தியா 2 Min Read
Default Image

மத்திய அரசு பணி காலி இடங்கள் அறிவிப்பு !இந்திய அஞ்சல் துறையில் …

இந்திய அஞ்சல் அலுவலகத்தில்1193 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும் Click Here–>https://goo.gl/S4mFHh தேவையான கல்வி தகுதி: Any degree சம்பளம்: Rs.40200 *மொத்த காலியிடங்கள்:*1193 தேர்வு முறை:  Written Test and Face to face Interview நாள்: 30/12/2017 இடம் :  All Across India Venue Details Click This Link–>https://goo.gl/S4mFHh

jobs and edu 1 Min Read
Default Image

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள்.

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. ஜெர்மானியப் […]

article 2 Min Read
Default Image

கூகுள் டூடுள் ஆனது சரபாயின் 132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது!

கூகுள் doodle வைப்பது வழக்கம்.இன்று  புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவர் அனசியா சரபாய்  132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது. நவம்பர் 11, 1885 இல் பிறந்த அனாசுர சாராபாய் நாட்டில் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார்.  அனசியா சரபாய் அஹமதாபாத் சார்ந்த தொழிலதிபர்களின் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அனசியா சரபாயின் பெற்றோர் ஒன்பது வயதில் காலமானார். 13 வயதில், அனசியா சாராபாய் திருமணம் செய்து கொண்டார் ஆனால் அது வேலை செய்யவில்லை. அவரது சகோதரர் அனசிய […]

india 3 Min Read
Default Image

தமிழக அரசியலில் மோடியின் திட்டம் தான் என்ன? : புரியாமல் தவிக்கும் பாஜக நிர்வாகிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தது என்ன செய்ய போகிறார் என தெரியாமல் தமிழக பாஜக நிர்வாகிகள் குழம்பி  இருக்கின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்கு பின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ், சசிகலாவை சந்திக்க தாமதம் காட்டிய ஆளுநர், வருமான வரித்துறையின் பல அதிரடி நடவைக்கைகள், ஆர்கே நகர்  இடைத்தேர்தல் ரத்து, சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு என பல மாற்றங்கள் […]

#Politics 6 Min Read
Default Image

மும்பையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்.

மும்பை; மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து துறை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக நான்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் குறைந்தப்பட்சம் 200 கிமீ தூரம்வரை இயக்க முடியும்.இந்த வகை பேருந்து மக்களிடையியே  பெரும் வரவேற்பை ஏற்படுதியுள்ளது.

india 1 Min Read
Default Image

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள்

இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள் யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீரமிகு தலைவராக இருந்தவர். 1994-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அரபாத் சுயநிர்ணய- பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். 2004-ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் பெர்சி […]

article 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று-இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது

வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது. அது மக்களுக்கு அஞ்சல் சேவை அதிகம் தேவைப்பட்ட காலம். அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளிலும் அஞ்சலகங்களின் பணி நேரம் முடிந்துவிட்ட நேரங்களிலும் இது போன்ற நகரும் அஞ்சலக வேன்கள் கொண்டு நிறுத்தப்பட்டு தபால் தலை விற்பனை, ரெஜிஸ்ட்ரேசன், மணி ஆர்டர் போன்ற அஞ்சல் சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இதர பெருநகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட இச்சேவை […]

article 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று-ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள்

வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1965 – தென் ஆப்பிரிக்க நாடான தற்போது ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள். ஆப்பிரிக்க மக்களின் புரட்சி வென்று இயான் ஸ்மித் என்ற ஆங்கிலேய பிரதமரின் ஆட்சி கவிழ்ந்தது. ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சித்தலைவர் ராபர்ட் முகாபே தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஜிம்பாப்வே விடுதலைப் […]

article 2 Min Read
Default Image

காற்று மாசுபாடு மத்திய சூற்றுசூழல் அமைச்சர் பேச்சு !சர்ஜீக்கள் ஸ்ட்ரைக் நடத்த முடியாது …

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காற்று மாசு நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். காற்று மாசுவிற்கு எதிராக தனிநபரால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதலை நிகழ்த்த முடியாது என்றார். இந்த விவகாரத்தை பொறுத்த வரை மத்திய அரசால் கொள்கைகளை மட்டுமே வகுத்துக் கொடுக்க முடியும். மாநில அரசு தான் இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.  புதுடெல்லியில் காற்று மாசு அதிகரித்து சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி […]

india 3 Min Read
Default Image

தோல்வியில் முடிந்ததா பணமதிபிழப்பு!கருத்துகணிப்பு வெளியிட்ட தனியார் தொலைகாட்சி …

கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த பணமதிபிழப்பு மூலம் பல பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத நோட்டு திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தனியார்  செய்தி நிறுவனம் இந்திய மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 85 சதவீத மக்கள் நரேந்திர மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாகவும் மக்களுக்கு இதனால் அவஸ்தைகளைத் தவிர எந்த பலனும் கிடைத்திடவில்லை தெரிவித்துள்ளனர்.

india 2 Min Read
Default Image
Default Image

டெல்லியில் அனுமதி பெற்ற பிறகே சோதனை நடத்தபடுகிறது : சிபிஐ அதிகாரி தகவல்

வருமான வரி சோதனை என்பது ஒரு நாளில் முடிவு செய்து அடுத்த நாள் சோதனை செய்வதில்லை என முன்னாள் CBI அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரகோத்தமன்.சிபிஐ(ஓய்வு). அவர் அளித்த பேட்டியிலிருந்து ‘பிரபலங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டுமென்றால், அதற்கு டெல்லியில் முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் சிபிஐ தரப்பில் இது அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை என கூறுவது வழக்கமான ஒன்று. சோதனை நடத்த ஒரே நாளில் முடிவு செய்வதில்லை ‘ எனவும் அவர் கூறினார்.

india 2 Min Read
Default Image

ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை !ராஜஸ்தான் மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி !

                            வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள்  ஈடுபட்டதால் ராஜஸ்தானில் நோயாளிகள் கடும் அவதிபட்டனர் . ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, பண்டி, பாரன் மற்றும் ஜலாவர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.            […]

medical 2 Min Read
Default Image

பிச்சை எடுக்க கூட தடையா ? : என்னங்க சார் உங்க சட்டம்

தெலுங்கானா : தெலுங்கானா தலைநகர் ஹைத்ராபாத்தில் நேற்று மாலை முதல் பிச்சைஎடுக்க தடைவிதித்துள்ளது. ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பவர்களால் நிறைய பிரச்சனை வருகிறதாம். மேலும் அவர்கள் மீது நிறைய குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். இதனை நேற்று போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார். இதன் படி நேற்று மாலை முதல் ஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை விதித்துள்ளது. இந்த தடை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என போலிஸ் கமிஷ்னர் தெரிவித்தார்.

india 2 Min Read
Default Image

நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது இது தேவையா???

டெங்கு காய்ச்சல், சென்னையில் வெள்ளநீர் தேங்குகிறது, கந்துவட்டி பிரச்சனை, தரமில்லாத மேம்பாலங்கள், பழைய இருபுசாமான் பேருந்து, மின்சாரத்தில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பு, அடிப்படை வசதியற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள், இதையெல்லாம் மறைக்கவே இப்போது T.T.V.தினகரன் வீட்டில் ரெய்டு என தப்புதப்பா தோணுது, இது சரியா தவறா ???  

1 Min Read
Default Image

தீவிபத்து !மும்பை மோனோ ரயிலில் இரண்டு பெட்டிகளில் விபத்து ..

                           மகாராஷ்டிரா மாநிலம்  மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மும்பை மோனோரெயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த தீ விபத்தின் போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மதிய வேளையில் மீண்டும் மும்பை மோனோரெயில் சேவைகள் […]

india 2 Min Read
Default Image

41 ரயில்கள் தாமதம் !டெல்லியில் கடும் புகைமூட்டம் ….

                              டெல்லியில் கடும் மாசு நிலவி வருகிறது .இந்நிலையில் இதன் காரணமாக  டெல்லியில் கடுமையான காற்று மாசு மற்றும் பனிமூட்டம் காரணமாக 41 ரயில்கள் தாமதமாக வந்துள்ளது. மேலும் 9 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

india 1 Min Read
Default Image

ஆஜராகவில்லை என்றால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபடுவார் விஜய் மல்லையா!உச்சநீதிமன்றம் தீர்ப்பு …

                               பண மோசடி வழக்கில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.இந்நிலையில் இன்று டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ,அவரை டிசம்பர் 18ஆம் தேதி  ஆஜராக வேண்டும் இல்லையெனில்  அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி அறிவித்து […]

india 3 Min Read
Default Image

குதிரை சவாரியால் சிறுமிக்கு நடந்த துயரம்!!!

மும்பையில் உள்ளப் ராஜீவ் காந்தி பூங்காவில் சிறுவர்கள் விளயத்வாது வழக்கம். இதே போல் நேற்று மும்பயை சேர்ந்த சிறுமி அங்குள்ள குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார். அப்போது அந்த குதிரையில் இருந்து அந்த சிறுமி தவறி விழுந்துள்ளார். அந்த சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிறுமியை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிறுமி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கபட்டது. சிறுமியின் இறப்பிற்கு குதிரையின் உரிமையாளர் தான் காரணம் என்று […]

india 2 Min Read
Default Image