நேற்று சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது, இன்று வழக்குப் பதிவு..!

Published by
murugan

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6  நிறுவன அதிகாரிகள் மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கூகுளின் முதல் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை இந்திய அரசு அறிவித்தது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனர் சுனில் தர்ஷன் கூகுள் சிஇஓ பிச்சை உட்பட 6 கூகுள் நிர்வாகிகள் மீது மும்பையில்  புகார் அளித்தார்.  இதுகுறித்து திரைப்பட இயக்குநர் சுனில் தர்ஷன் அளித்த புகாரில், கூகுள் நிறுவனம் தனது ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய கூகுள் நிறுவனம் அனுமதியளித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 நிர்வாகிகள் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Recent Posts

“தொடை நடுங்கி திமுக.., உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை ஆவேசம்! “தொடை நடுங்கி திமுக.., உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை ஆவேசம்! 

“தொடை நடுங்கி திமுக.., உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…

26 minutes ago
“சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது” – திருமாவளவன்.!“சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது” – திருமாவளவன்.!

“சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது” – திருமாவளவன்.!

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…

1 hour ago
நம்பிக்கை இல்லா தீர்மானம் : ஒன்றிணைந்த அதிமுக! விலகி நிற்கும் செங்கோட்டையன்! நம்பிக்கை இல்லா தீர்மானம் : ஒன்றிணைந்த அதிமுக! விலகி நிற்கும் செங்கோட்டையன்! 

நம்பிக்கை இல்லா தீர்மானம் : ஒன்றிணைந்த அதிமுக! விலகி நிற்கும் செங்கோட்டையன்!

சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…

1 hour ago
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…

2 hours ago
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!

சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…

3 hours ago
கிரிக்கெட்டில் எது சிறந்த அணி? இந்தியாவா? பாகிஸ்தானா? – பிரதமர் மோடி பதில்.!கிரிக்கெட்டில் எது சிறந்த அணி? இந்தியாவா? பாகிஸ்தானா? – பிரதமர் மோடி பதில்.!

கிரிக்கெட்டில் எது சிறந்த அணி? இந்தியாவா? பாகிஸ்தானா? – பிரதமர் மோடி பதில்.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின்  பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…

3 hours ago