குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை 128 பேருக்கு அறிவித்துள்ளது.
இதில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்,பிரபா அட்ரே,ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, தடுப்பூசி தயாரிப்பாளர்களான கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, சைரஸ் பூனவல்லா, புத்ததேப் பட்டாச்சார்ஜி உட்பட 17 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …