ப.சிதம்பரத்தின் நீண்ட வருட உதவியாளரிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நீதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் இன்று முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்நிலையில் சிபிஐ தனது அடுத்த கட்ட விசாரணைக்காக ப.சிதம்பரத்திடம் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவரிடம், கார்த்திக் சிதம்பரம் உடனான தொடர்பில் இருந்தாரா, இந்திராணி முகர்ஜி உடனான தொடர்பில் இருந்தாரா என பல்வேறு சந்தேகங்களுக்காக விசாரணை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025