இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின்னர் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் கவலை நீட்டிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தின் காவலை 30- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிய உள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.