ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை கைது செய்தது.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.மேலும் தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது .இதனையடுத்து இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…