அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர் அருகே உள்ள நஹர்லகுன் மிகப் பழமையான சந்தையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 700 கடைகள் எரிந்து சாம்பலாகின.
அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் மிகப்பெரிய பொருட்ச்சேதாரம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இரண்டு கடைகள் தீயில் எரிந்து இரண்டு மணிநேரம் தீப்பிடித்ததாகவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறை தவறியதாகவும் ம்பவம் நடந்தபோது பணியில் இருந்த தீயணைப்புத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…