இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் எந்த இடத்திலுமே கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்தில் தற்போது உள்ளது.
இந்நிலையில் தற்போது மொத்தமாக இந்தியா முழுவதும் 257,486 பேர் கொரோனவல் பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,7,207 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 123,844 பேர் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 10,864 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 261 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உயிரிழப்பின் வீதம் குறைவாக இருந்தாலும், நாளுக்கு நாள் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…