ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க தலைமைச் செயலருக்கு உத்தரவு.
ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தனது கட்சி விளம்பரத்தை அரசின் விளம்பரம்போல் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் குற்றசாட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுகள், 2016 ஆம் ஆண்டின் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் 2016 ஆம் ஆண்டின் CCRGA இன் உத்தரவு, ஆம் ஆத்மி அரசாங்கத்தால் மீறப்பட்டதை அடுத்து, துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…