இதனை செய்தால் போதும்.. உங்கள் கையில் புதிய PVC ஆதார் அட்டை!

Published by
Surya

ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம்.

இந்தியனின் அடையாளம் ஆதார்:

நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

PVC ஆதார்:

இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஆதார் அட்டையில் இந்த ஆதார் அட்டையில் பாதுகாப்பான க்யூஆர் குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், கில்லோச் முறை, டிஜிட்டல் சைன், உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டது.

பிவிசி ஆதார் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி:
  • முதலில் http://uidai.gov.in/ எனும் வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அதன்பின் “Order PVC Card” எனும் லிங்கை க்ளிக் செய்து, உள்ளே செல்லவும்.
  • உங்களின் ஆதார் அட்டையை ஆர்டர் செய்ய, உங்கள் ஆதார் எண் அல்லது EID நம்பர் அல்லது Virtual Identification Number-ஐ என்டர் செய்யவும்.
  • பதிவு செய்தபின் “send OTP”-ஐ க்ளிக் செய்யவும்.
  • நேர அடிப்படையிலான-ஒரு-நேர-கடவுச்சொல் (Time Based One Time password (TOTP) ஐ m-ஆதார் செயலி வழியாகவும் உபயோகிக்கலாம்.
  • OTP-ஐ பதிவு செய்த பின், நீங்கள் அதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்பின் உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் பிரிண்ட் செய்து, பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய வகையான PVC ஆதார் அட்டையை தற்பொழுது பலரும் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

46 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago