ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…