ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சேயி கிராமத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.அங்கு உள்ளவர்கள் வரதட்சனை வாங்கலாம் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற பழக்கம் உள்ளது.
அக்கிராமத்தில் பெண் ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்து உள்ளார்.அவர் திருமணம் செய்த போது பெண் வீட்டார் 2 மாடு , ஒரு ஆடு மற்றும் மூன்று சேலைகள் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் அவர்கள் அந்த வரதட்சனையை பெண் வீட்டார் தரவில்லை.
இதனால் ஊர் மக்கள் அவரின் உடலை தகனம் செய்ய கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்பெண் இறந்து மூன்று நாள்கள் ஆகியும் ஊர் மக்கள் உடலை தகனம் செய்ய அனுமதி கொடுக்கவில்லை.
இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கிடைத்த பின் அங்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை செய்ய பின்னர் அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் அனுமதி கொடுத்தனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…