நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் கூட்டணிக்கான வியூகங்கள் அமைத்து வருகின்றனர்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் அமித்ஷா தலைமையில் நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர்கின்றார்கள் என்று குற்றம் சாட்டினார்.
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…