பள்ளிகள் திறப்பு : பகுதி பகுதியாக பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை..!

Published by
லீனா

பள்ளிகளை பகுதி பகுதியாக பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வஐசிஎம்ஆர் ந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில், யுனெசுகோ வெளியிட்ட அறிக்கைபடி,  500 நாட்களுக்கு மேல் இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், 32 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, படிப்படியாக ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.  மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாநில-மாவட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்கள், ஊழியர்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.
  • முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • குழந்தைகளின் உணவு பரிமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்.

Recent Posts

INDvNZ : நியூசிலாந்தை சம்பவம் செய்த இந்தியா! நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் அரையிறுதி!

INDvNZ : நியூசிலாந்தை சம்பவம் செய்த இந்தியா! நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் அரையிறுதி!

துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று…

39 minutes ago

INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..

துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…

14 hours ago

அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…

15 hours ago

குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…

16 hours ago

உத்தரகாண்ட் பனிச்சரிவு…உயிரிழப்பு 5-ஆக உயர்வு! மீட்பு பணி தீவிரம்…

உத்தரகாண்டு  : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…

16 hours ago

யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார்.  "வேலியன்ட்" (Valiant)…

18 hours ago