பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food) இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி ஆகியவைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கூறியது எனவே இதை குறைத்து உத்தரவிட வேண்டும் என Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும்.
உணவகங்களில் உண்ணும் பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி- மத்திய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. போராட்டங்களுக்கு 18 18% ஜிஎஸ்டி வரி வசூலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.இந்நிலையில் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஆகியோர் ட்விட்டரில் விமர்சித்தனர் இதையடுத்து பதப்படுத்தப்படாத உடனடியாக உண்ணும் கூடிய வகையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிமாற கூடிய பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சகம் கூறியது.
உடனடியாக சாப்பிடுக்கூடிய பரோட்டாக்களுக்கும் பதப்படுத்தப்பட்ட பரோட்டாக்களுக்கும் வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார்கள். நாள்தோறும் ஏழை எளிய மக்கள் உண்ணக்கூடிய புரோட்டாக்கு 5% ஜிஎஸ்டியே வசூலிக்கப்படும் எனா தெரிவித்துள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…