2019 ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சராசரியாக 42.6% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே ஆண்களில் சராசரியாக 62.16% ஆக உள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் 10 பெண்களில் 3-க்கும் குறைவானவர்களும், நகர்ப்புறங்களில் 10 பெண்களில் 4 பேரும் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ள மாநிலங்களில் கோவா (78.1%), இமாச்சலப் பிரதேசம் (78.9%), கேரளா (64.9%), மகாராஷ்டிரா (54.3%), மணிப்பூர் உள்ளது.
நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பெண்களைப் பதிவுசெய்த ஐந்து மாநிலங்கள் ஆந்திரா (33.9%), பீகார் (38.4%), திரிபுரா (36.6%), தெலுங்கானா (43.9%) மற்றும் குஜராத் (48.9%).
கிராமப்புறங்களில் இதுவரை மிகக் குறைந்த சதவீதத்தை இணையத்தைப் பயன்படுத்திய பெண்கள் கொண்ட ஐந்து மாநிலங்கள்: மேற்கு வங்கம் (14%), ஆந்திரா (15.4%), தெலுங்கானா (15.8%), திரிபுரா (17.7%) மற்றும் பீகார் (17 %).
நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய ஆண்கள் உள்ள மாநிலங்களில் பீகார் (58.4%), மேகாலயா (59.2%), மேற்கு வங்கம் (64.6%), ஆந்திரா (65.1%) மற்றும் அசாம் (67.4%) உள்ளது.
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…