புயல் பாதிப்பு… புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!
புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (05.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (05.12.2024) விடுமுறை என்றும், ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை இயங்கும் என்று கல்வி துறை அறிவித்துள்ளது.
- அரசு தொடக்கப் பல்லி, தவளக்குப்பம்.
- அரசு தொடக்கப் பள்வி, காக்காயன்தோப்பு.
- அரசு தொடக்கப் பள்ளி, அனிச்சம்பேட்
- அரசு தொடக்கப் பள்ளி, கரையாம்புத்தூர்.
- அரசு தொடக்கப் பள்ளி, சின்னகரையாம்புத்தூர்.
- அரசு தொடக்கப் பள்னி, கடுவனூர்.
- அரசு தொடக்கப் பள்ளி, கிருஷ்ணாவரம்.
- அரசு தொடக்கப் பள்ளி, மணமேடு.
- அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி, திருக்கனூர்.
- அரசு தொடக்கப் பள்ளி, செட்டிபட்டு.
- அரசு நடுநிலைப் பள்ளி, பண்டசோழநல்லூர்.
- அரசு நடுநிலைப் பள்னி, பூரணாங்குப்பம்.
- அரசு நடுநிலைப் பள்ளி, டி. என். பாளையம்,
- அரசு நடுநிலைப் பள்ளி, பனையடிக்குப்பம்.
- அரசு உயர்நிலைப் பள்ளி, பனிந்திட்டு.
- அரசு தொடக்கப் பள்ளி, நத்தமேடு.
- பாகூர் கொம்யூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,