டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது.
தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் வீட்டிலிருந்த படியே சில செயலிகள் மூலமாக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இந்நிலையில், பலருக்கு இருந்த இடத்திலேயே வேலை முடிவதால் இது சாதகமானதாக தெரிந்தாலும், சிலருக்கு கொள்ளையடிப்பதற்கு இது தான் சாதகமானதாக மாறி விடுகிறது. ஆன்லைன் மூலமாக பொருள் வாங்கும் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்க நேரிடுகிறது. இந்நிலையில், சாதாரணமாக உள்ள மக்களிடம் கைவரிசை காட்டி வந்த கும்பல் தற்பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடமும் தனது கைவரிசையை காட்டியுள்ளது.
முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா OLX எனும் செயலி மூலமாக தன்னுடைய வீட்டிலுள்ள பழைய ஷோபாவை விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்து முதலில் சிறிதளவு பணத்தை அனுப்பிவிட்டு தனது QR கோர்ட்டை அனுப்பிய ஆன்லைன் கொள்ளையன் ஸ்கேன் செய்து மீதி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளான். ஹர்ஷிதாவும் அதை போல செய்ய அவரது வாங்கி கணக்கிலிருந்து 34,000 ருபாய் திருடப்பட்டுள்ளது. தரப்பிழுது டெல்லி காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனராம்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…