இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகங்களில் சாப்பிட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான முக்கிய நகரங்களில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நிலவுகிறது.
இதன் காரணமாக ஆன்லைன் உணவு விற்பனை தற்போது அதிகரித்து விட்டது. இது சில உணவகம் நடத்துபவர்களுக்கும் தங்கள் வேலை சுலபமாகிவிட்டதாக நினைக்கிறார்கள். அதாவது, உணவக வாடகை செலவு, வேலை ஆட்கள், பராமரிப்பு ஆகியவை பெரும்பாலும் குறைந்துவிடும்.
இதனால், வரும் காலத்தில் இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
ஓர் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் உணவுகளுக்கு ஆதரவாக 21 சதவீத வாக்குகளும், உணவகங்களுக்கு சென்று சாப்பிட 10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேற்கண்ட இத்தகைய காரணங்களுக்காக வருங்காலத்தில் உணவு விற்பனையானது உணவகங்களில் இல்லாமல், வீட்டிலேயே சமைத்து அதனை ஆன்லைன் மூலம் விற்றுவிடலாம் என உணவாக நிறுவனர்களுக்கு தோன்ற வைத்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…