கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்,.12தேதி முதல் அக்,.30ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்:-
கர்நாடக மாநில கல்வித்துறை அக்,.12 முதல் 3 வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது.இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்படும் என்று ஆன்லைய்ன் வகுப்புகளும் 3வாரக் காலத்திற்கு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக வகுப்புகள் வித்யாமக திட்டம் நிறுத்தப்பட்டுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து அவர் ஆசிரியர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அக்.,12முதல் அக்.,30 வரை 3 வாரத்திற்கு விடுமுறை அளிக்க உத்தவிட்டுள்ளேன் என்று கூறிய அவர் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தசரா நல்வாழ்த்துக்களையும் உடன் தெரிவித்தார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…