தனது சமூகத்தை சேர்ந்த பெண்ணை வேற்று சமூக ஆண் காதலித்ததற்காக, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்டோய் மாவட்டத்தில் மோனு எனும் இளைஞனை ஒரு கும்பல் எரித்து கொன்றுள்ளது.
இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் உள்ள ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்த பாதேசா எனும் பகுதியினை சேர்ந்த மோனு என்கிற 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், அதே பகுதியை சேர்ந்த வேறு பெண்ணை விரும்பியதாக தெரிகிறது. இந்த பெண்ணை பார்க்க வரும்போது ஒரு கும்பல் அவரை பிடித்து தாக்கி ஒரு வீட்டினுள் புகுத்தி விட்டது. பின்னர் அந்த வீட்டோடு வைத்து எரித்துவிட்டனர்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, அந்த இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் இறந்துவிட்டார். இந்த கொலை தொடர்பாக அப்பெண்ணின் வீட்டாரை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இளைஞர் பட்டியலினத்தவரை சேர்ந்தவர் என்பவர் என்பதால் ஆணவ படுகொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.,
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…