போலியான செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை! தெலுங்கானா அரசு கடும் எச்சரிக்கை!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நோய் குறித்த வதந்தியான செய்திகள் பல பரவி வருகிறது.இதனையடுத்து, தெலுங்கானா அரசு, இந்த நோய் வதந்தியான செய்திகளை பாராப்புபர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை என எச்சரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025