குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் வலுவு பெற்று வருகிறது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் காவல்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நால்பந்த் பகுதியில் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் வன்முறையை ஈடுபட்டதால் கால்துறையினர் தடியடி நடத்தினர். இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் விஜேந்திர குமாரின் புல்லட் வெஸ்டை ஒரு புல்லட் துளைத்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
`இது குறித்து விஜேந்திர குமார் கூறுகையில் , இது என்னுடைய மறுபிறவி என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டக்காரர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு புல்லட் என்னுடைய புல்லட் வெஸ்டை துளைத்தது. நல்ல வேலையாக என் பாக்கெட்டில் நான் வைத்திருந்த பர்ஸ்தான் என் உயிரைக் காப்பாற்றியது. அதில் 4 ஏடிஎம் கார்டுகள், சிவன், சாய்பாபா படங்கள் இருந்தன” என கூறினார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…