ஒரு பக்கம் பேச்சு வார்த்தை.! மறுபக்கம் ஊடுருவலை தொடரும் சீனா .!

Published by
murugan

லடாக் பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த  15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய  ராணுவ வீரர்களை விடுவித்தது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

இதையடுத்து, கடந்த  22-ஆம் தேதி மோல்டோவில் இந்தியா, சீனா  ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில்  இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தையின்  ஒப்பந்தத்தின் படி கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக  நேற்று தகவல் வெளியானது. ஆனால், சீனா தனது படைகளை விலக்கி கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், மே 21-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் குறைவாக இருந்த சீனா படைகள், கடந்த 22 -ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில்  சீனா படைகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Published by
murugan

Recent Posts

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…

10 mins ago

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.! தண்ணீர் தொட்டி மீது ஏறிய பொதுமக்கள்.!

மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…

15 mins ago

கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…

21 mins ago

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

13 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

13 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

15 hours ago