ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு விற்பனை செய்ய திட்டம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடல் நீரை சுத்திகரித்து, ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு விற்பனை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இதனை தெரிவித்த அவர், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
நாடுமுழுவதும் விரைவில் 5 காசுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். சில மாநிலங்கள் நதிநீருக்காக சண்டை போட்டு வருவது துர்தஷ்டவசமானது என கூறிய அவர், பாகிஸ்தானுக்குள் செல்லும் தண்ணீரை பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
One liter water for 5 coins sold!
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…