ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வலசபாகலா கிராமத்தை சார்ந்தவர் சுவர்ணராஜ் (24) இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முந்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு சைக்கிள் கடைக்கு சென்று தனது சைக்கிளுக்கு காற்று அடித்து உள்ளார்.
சைக்கிளுக்கு காற்று அடித்ததால் சைக்கிள் கடைக்காரர் சம்பா 2 ரூபாய் கேட்டு உள்ளார். சுவர்ணராஜிடம் இரண்டு ரூபாய் இல்லாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சுவர்ணராஜ் , சம்பாவை அடித்து உள்ளார். இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த சம்பா நண்பர் அப்பா ராவ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுவர்ணராஜ் தலையில் அடித்து உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுவர்ணராஜை அருகில் இருந்தவர்கள் மருவத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆனால் சிகிக்சை பலனின்றி சுவர்ணராஜ் இறந்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பாவை கைது செய்து உள்ளனர். தப்பியோடிய அப்பா ராவ்வை போலீசார் தேடி வருகின்றனர்.
வெறும் இரண்டு ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…