கொரோனா பாதிப்பு உலக நாடுகளையே உலுக்கி வருகின்றன. சில நாடுகள் கொரோனா எனும் பெயரை கேட்டாலே மிரண்டுவிடுகின்றனர். சில நாடுகள் கொரோனா எனும் பெயரை உபயோகிக்க தடை விதித்த செய்தியெல்லாம் நாம் அறிந்தோம்.
இந்நிலையில், இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஒரு தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கோவிட் எனவும், பெண் குழந்தைக்கு கொரோனா எனவும் அந்த தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். இது குறித்து அந்த அக்குழந்தைகளின் தயார் கூறுகையில்,’ பல கஷ்டங்களை கடந்து பிரசவம் நடைபெற்றது. எனவே, நானும் என் கணவரும் குழந்தைகள் பிறந்த தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற விரும்பினோம். அதனால், கோவிட் – கொரோனா என பெயர்களை வைத்தோம். இந்த கொரோனா வைர ஸ் மக்களிடம் சுகாதாரம் மற்றும் சில நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவித்துள்ளது.’ என விலகாலமளித்தார்.
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…