முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த பெண்! 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்!

Published by
மணிகண்டன்
  • தன்னை பிரிந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை அறுத்துவிட்ட்டார் பல் மருத்துவர் சயீதா.
  • 11 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தற்போது பெங்களூரு நீதிமன்றம் சயீதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தன்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது முன்னாள் காதலனை அழைத்து அவரது பிறப்புறுப்பை அறுத்த பெண்ணிற்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது 10ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 29ஆம் தேதி, சயீதா என்கிற பெண் மருத்துவர் தன்னை விட்டு பிரிந்த திருமணமான காதலனை தனது கிளினிக்கிற்கு அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். அங்கு முன்னாள் காதலன் மீர் என்பவருக்கு மயக்கமருந்து கொடுத்து அவரது பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்து அதிக ரத்த போக்கை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து சயீதாவை கைது செய்தனர். ஆனால், அவர் இது விபத்தினால் ஏற்பட்டது என மறுத்துவந்தார்.

இந்த வழக்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது  முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் சயீதா குற்றவாளி என தீர்ப்பளித்தது பெங்களூரு நீதிமன்றம். அவருக்கு 10 ஆண்டு சிறையும் 2 லட்சரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த 2 லட்சரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

3 mins ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

39 mins ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

49 mins ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

2 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

3 hours ago