பிரிட்டனில் ஜி7 மாநாடு காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,”கொரோனா வைரஸ் தொற்றை வெல்வதற்கு இந்திய அரசும்,தொழில்துறையும்,மக்களும் இணைந்து போராடி வருகிறோம்.
எனவே,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து,வளரும் நாடுகளுடன் இந்தியாவின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த,அறிவுசார் காப்புரிமை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல்,இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களின்,விநியோகத்தில் கட்டுப்பாடுகள் இருக்க கூடாது.
இதனைத்தொடர்ந்து,உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும்.அதற்கு ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற கோட்பாட்டின் தேவை அவசியம்”,என்று வலியுறுத்தினார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…