ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-க்குள் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அமல்படுத்தாத மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…