முன்னாள் முதல்வரை தோற்கடிக்க ஒரு பாஜக உறுப்பினர் போதும் – முதல்வர் கட்டார்

ஹரியானா மாநிலத்தில் வருகின்ற பரோடா சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை தோற்கடிக்க ஒரு சாதாரண பாஜக உறுப்பினரே போதும் என்று ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் இன்று தெரிவித்தார்.
அடுத்த மாத நடைபெறவுள்ள, பரோடா சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட ஹூடா துணிந்த சில நாட்களுக்குப் பிறகு கட்டார் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கிடையில், வருகின்ற நவம்பர் -3 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பரோடா சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரசும் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025