கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவோணம் பம்பர் லாட்டரி நிறுவனம், 12 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகளை விற்பனை செய்தது. இதன் ஒரு லாட்டரி விலை, 300 ரூபாயாக நிர்ணயித்திருந்தது.
இந்த லாட்டரியை கொல்லத்தில் இரு நகைக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர்க்ள 6 பேர் நபர் ஒன்றுக்கு 50 வீதம் சேர்த்து 300 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி எண்ணிற்கு தான் தற்போது முதல் பரிசு வாங்கியுள்ளது. இந்த லாட்டரி டிக்கெட், மொத்த பரிசு தொகை 12 கோடி ஆகும், இதில் முதல் பரிசு தொகை 6.18 கோடியாகும்.
பரிசுத்தொகை விழுந்தவுடன், என்ன செய்வது என்றே தெரியவில்லை அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. என குறிப்பிட்டார்கள். இந்த பணத்தை என்ன செய்வது என நகை கடை ஊழியர்கள் தற்போது யோசித்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…