அஹிம்சையை அகிலத்திற்கு அளித்த (மகா)ஆத்மா!பிறந்ததினம்-பிரதமர் மரியாதை

Published by
kavitha

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் விடுதலைக்கு  வித்திட்ட , இந்திய விடுதலைப் போராட்டத்தை சகிப்புத்தன்மை,அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த தலைவர்களில் காந்தியின் பங்கு அதிகம்.மகாம்தா என்று அழைக்கப்படும் தேசதந்தை காந்தியின்  151-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் காந்திக்கு   மரியாதை செலுத்தி வருகிறார்கள்.டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதற்கு முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில்   மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.  நேசத்திற்குரிய மகாத்மா காந்திக்கு நாம் தலைவணங்குவோம். காந்தியின் கொள்கைகள்   செழுமையான மற்றும் இரக்க குணமுள்ள  இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன” என்று  பதிவிட்டுள்ளார்.
Published by
kavitha

Recent Posts

தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,

தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,

அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…

4 minutes ago

“வரியை திரும்ப பெறுங்கள்., இல்லையென்றால்?” சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

25 minutes ago

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை செய்து புதைப்பு – 2 பேர் கைது!

திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

1 hour ago

LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

முடிச்சி விட்டிங்க போங்க.! அந்த சத்தம்… 138 dB… தோனியை முந்திய ‘கிங்’ கோலி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…

2 hours ago

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…

3 hours ago