தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லை பதியான ஓசூர் மாநகராட்சி அருகே மத்தம் அக்ரகார பகுதியில் உள்ள முட்புதரில் பிஞ்சு குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.பின்னர் பிறந்து இரண்டு நாட்களே ஆன அந்த குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முட்புதருக்குள் கிடந்த அந்த குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்து குதறியதில் பாதி உடல் மட்டுமே கிடைத்துள்ளது.அந்த உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சடலம் பாதி மட்டுமே கிடைத்ததால் குழந்தை ஆணா?பெண்ணா ?என்பதை கண்டறிய முடியவில்லை.இருப்பினும் குழந்தை கொலை செய்யப்பட்டதா ?அல்லது புதைக்காமல் வீசி சென்றார்களா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…