Categories: இந்தியா

இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் BF.7 வைரஸ், முதல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.!

Published by
Muthu Kumar

கொரோனா வைரஸ் போன்றே உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானின் துணை வகையான BF.7 எனும் வைரஸ் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் இந்தியாவில், ஒமிக்ரானின் துணை வகையான BF.7 வைரஸைக் கண்டறிந்துள்ளது. இரண்டு புதிய ஒமிக்ரான் துணை வகைகளான BF.7 மற்றும் BA.5.1.7 சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சீனாவில் பல இடங்களிலும் பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்தியாவில் இதன் ஒருவகை  கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் கொரோனா அலையே ஓயாத நேரத்தில் தற்போது இன்னொரு வைரஸ் ஒமிக்ரான் வகையான BF.7 கண்டறியப்பட்டது குறித்து, குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி, டாக்டர் மாதவி ஜோஷி கூறியதாவது, மக்களிடையே பயத்தை உருவாக்க வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எங்கு சென்றாலும் முகமூடி அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

மேலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், கடைகளிலும் தெருக்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும்  அறிவுறுத்துகிறார்.

Recent Posts

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…

11 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்-விஜயாவிடம் மன்னிப்பு கேட்கும் சத்யா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம்  உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …

22 mins ago

தூத்துக்குடி : பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…

54 mins ago

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

2 hours ago

நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…

2 hours ago

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

2 hours ago