மொரீஷியஸ் தீவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் 39 டால்பின்கள் மாறும் 3 திமிங்கலங்கள் உயிரிழப்பு.
வகான்ஷியோ கப்பலில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, இந்தியப் பெருங்கடலில் டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெயை கசிந்து வருவதால், மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர்கொண்டிருந்தது. டன் கணக்கிலான எண்ணெய் கடலுடன் கலந்தாலும், தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எண்ணெய் கசிவுக்குப் பிறகு 39 டால்பின்கள், 3 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…