பஞ்சாயத்துகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு 3%அகவிலைப்படி உயர்வு-  உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

Default Image

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு 3%அகவிலைப்படி உயர்வு என்று  உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.அதேபோல் தற்போது 9 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்